Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

மதுரை : அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்பு..!

தஞ்சாவூர் : பௌர்ணமியை முன்னிட்டு தென்கைலாய வலம்..! ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்க ஊர்வலம்..!

ராணிப்பேட்டை: ஆடிக் கிருத்திகை பெருவிழா..! திருப்புகழ் இசை வழிபாடு நடத்திய சௌராஷ்ட்ரா மக்கள்..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ராணிப்பேட்டை: ஆடிக் கிருத்திகை பெருவிழா..! திருப்புகழ் இசை வழிபாடு நடத்திய சௌராஷ்ட்ரா மக்கள்..!
Featured

ராணிப்பேட்டை: ஆடிக் கிருத்திகை பெருவிழா..! திருப்புகழ் இசை வழிபாடு நடத்திய சௌராஷ்ட்ரா மக்கள்..!

Editor 4 webBy Editor 4 webJuly 29, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
2 6
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் செயல்பட்டு வரும் சௌராஷ்ட்ரா ஓம் முருகா புஷ்ப காவடி சங்கத்தின் சார்பில், முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக போற்றப்படும் ஆடிக்கிருத்திகை பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகள் பக்தி வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிலையில் வரும் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு தினந்தோறும் அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் மஹா தீபாராதனைகள் மற்றும் பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று செவ்வாய்க்கிழமை என்பதாலும், முருகப்பெருமானுக்கு மிகவும் சிறப்புமிக்க நாளாக கருதப்படுவதாலும், காலை முதலே பக்தர்கள் திரளாகக் கோவிலுக்கு வருகை தந்து சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.

இதனைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற பின்னர் பல்வேறு பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான ஓம் முருகா புஷ்பர் காவடி சங்கத்தினர் “அரோகரா” என்ற பக்தி முழக்கங்களை எழுப்பி சுவாமியை வழிபட்டனர்..

பிறகு இரவு சௌராஷ்ட்ரா ஓம் முருகா புஷ்ப காவடி சங்கத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு முருகப்பெருமானின் திருப்புகழ் பாடல்களை இசையுடன் பாடியபடி, பக்தி உணர்வோடு நடனமாடி ஆன்மிக பரவசத்தில் ஈடுபட்டனர் பக்தர்களின் திருப்புகழ் இசை, பக்தி முழக்கங்கள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் அந்த பகுதியையே பக்தி மணம் கமழச் செய்தன இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், சௌராஷ்ட்ரா சமூகத்தினர் மற்றும் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளைப் பெற்றனர்.

ஆடிக்கிருத்திகை பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த பக்தி நிகழ்ச்சி வாலாஜாபேட்டை பகுதியில் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தியதுடன், பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் முருகப்பெருமானை வழிபட்டு சென்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஆடி செவ்வாய் சிறப்பு: நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்
Next Article தஞ்சாவூர் : பௌர்ணமியை முன்னிட்டு தென்கைலாய வலம்..! ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்க ஊர்வலம்..!
Editor 4 web

Related Posts

மதுரை : அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்பு..!

July 29, 2026

தஞ்சாவூர் : பௌர்ணமியை முன்னிட்டு தென்கைலாய வலம்..! ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்க ஊர்வலம்..!

July 29, 2026

ஆடி செவ்வாய் சிறப்பு: நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

July 28, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

மதுரை : அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்பு..!

தஞ்சாவூர் : பௌர்ணமியை முன்னிட்டு தென்கைலாய வலம்..! ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்க ஊர்வலம்..!

ராணிப்பேட்டை: ஆடிக் கிருத்திகை பெருவிழா..! திருப்புகழ் இசை வழிபாடு நடத்திய சௌராஷ்ட்ரா மக்கள்..!

ஆடி செவ்வாய் சிறப்பு: நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

ஆடித்தபசு விழா கோலாகலம்: கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணர் காட்சி

Trending Posts

மதுரை : அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்பு..!

July 29, 2026

தஞ்சாவூர் : பௌர்ணமியை முன்னிட்டு தென்கைலாய வலம்..! ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்க ஊர்வலம்..!

July 29, 2026

ஆடி செவ்வாய் சிறப்பு: நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

July 28, 2026

ஆடித்தபசு விழா கோலாகலம்: கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணர் காட்சி

July 28, 2026

திருப்பத்தூர் : முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொண்டாட்டம்..! புதிய கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை..!

July 28, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.