Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»தஞ்சாவூர் : பௌர்ணமியை முன்னிட்டு தென்கைலாய வலம்..! ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்க ஊர்வலம்..!
Featured

தஞ்சாவூர் : பௌர்ணமியை முன்னிட்டு தென்கைலாய வலம்..! ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்க ஊர்வலம்..!

Editor 4 webBy Editor 4 webJuly 29, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
3 3
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

பௌர்ணமியை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மிக பெரிய ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்கத்தை சிவனடியார் தலையில் சுமந்து முன் செல்ல அவரை பின் தொடர்ந்து பல ஆயிர்கணக்கான பக்தர்கள் தஞ்சை பெரியக் கோவிலில் தென்திருக்கயிலாய பாதையில் ஓம் நமச்சிவாயா என உச்சரித்தவாறு தென் கைலாய வலம் வந்தனர்.

பெளர்ணமி முன்னிட்டு, உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோவில் மராட்டா நுழைவு வாயிலில் உள்ள விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து தென் கைலாய வலம் தொடங்கியது.

நாதஸ்வர இசை, ருத்ராட்சத்தால் ஆன சிவலிங்கத்தை சிவனடியார் தலையில் சுமந்து செல்ல அவரை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தஞ்சை பெரியக்கோவில் தென்திருக்கயிலாய பாதையில் ஓம் நமச்சிவாயா என உச்சரித்தவாறு தென் கைலாய வலம் வந்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleராணிப்பேட்டை: ஆடிக் கிருத்திகை பெருவிழா..! திருப்புகழ் இசை வழிபாடு நடத்திய சௌராஷ்ட்ரா மக்கள்..!
Next Article மதுரை : அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்பு..!
Editor 4 web

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

முசிறி மகாமாரியம்மன் கோயிலில் ஆடி மாத திருவிளக்கு பூஜை!. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் கூட்டுப் பிரார்த்தனை!

August 1, 2026

2026 ஆனி மாத பலன்கள்: கன்னி

June 14, 2026

அறுபடை வீடுகளின் வரலாறு தெரியுமா?

May 14, 2026

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.