Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ராணிப்பேட்டை : பாலமுருகன் கோயிலில் ஆடி பரணி சிறப்பு பூஜை..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!
Featured

ராணிப்பேட்டை : பாலமுருகன் கோயிலில் ஆடி பரணி சிறப்பு பூஜை..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!

Editor 4 webBy Editor 4 webAugust 5, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
1 1
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் இன்று “ஆடி பரணி” கிருத்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு மூலவர் பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம், விபூதி, உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வைரவேல் சேவல் கொடியுடன் தங்க ஆபரண அலங்காரத்தில் கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆடி பரணி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து‌ ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் வேல் குத்திக்கொண்டும் கோவிலுக்கு வருகை தந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர் மேலும் ஆடி பரணி தினத்தை முன்னிட்டு ரத்தனகிரி சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி ஆற்காடு, வாலாஜா, வேலூர், ராணிப்பேட்டை, பூட்டதாக்கு, கலவை, திமிரி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டு 500 படிகளை ஏரியபடி நீண்ட வரிசையில் காத்திருந்தபடி முருகப்பெருமானை மனதில் நினைத்து அரோகரா அரோகரா என பக்தி கோஷங்களை வெளிப்படுத்தி சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleவேலூர்;  ஸ்ரீ கங்கா பாலாறு ஈஸ்வரருக்கு பஞ்சபூத மஹாயாகம்… நூற்றுக்கணக்கானோர் பால் ஊற்றி தரிசனம்
Next Article ஆடிக் கிருத்திகையின் வரலாறு தெரியுமா? முருகனின் முழு அருளும் கிடைக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்..!
Editor 4 web

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.