Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»வேலூர்;  ஸ்ரீ கங்கா பாலாறு ஈஸ்வரருக்கு பஞ்சபூத மஹாயாகம்… நூற்றுக்கணக்கானோர் பால் ஊற்றி தரிசனம்
Featured

வேலூர்;  ஸ்ரீ கங்கா பாலாறு ஈஸ்வரருக்கு பஞ்சபூத மஹாயாகம்… நூற்றுக்கணக்கானோர் பால் ஊற்றி தரிசனம்

Editor TN TalksBy Editor TN TalksAugust 3, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
013 velore fort
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

வேலூரில் ஆடிபெருக்கு தினமான இன்று ஸ்ரீ கங்காபாலாறு ஈஸ்வரருக்கு பஞ்சபூத மஹாயாகம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் தங்கள்  கைகளாலேயே சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள அகிலாண்டீஸ்வரி சமேத ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில்  உள்ள ஸ்ரீ கங்கா பாலாறு ஈஸ்வரருக்கு ஆடிபெருக்கு தினமான இன்று  25 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பஞ்சபூத மஹா யாகம் நடைபெற்றது.

பூர்னஹதி நடந்து சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் பொதுமக்கள் தங்கள் கைகளாலேயே  பாலாபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, கோபூஜையும்,  கலசாபிஷேகமும் நடைபெற்றது. மழை பெருகி, நீர் வளம் பெருகவும் தண்ணீர் பஞ்சம் முற்றிலும் நீங்கவும் கூட்டு பிரார்த்தனையுடன் இந்த அபிஷேகம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர்

Milk Abhishekam Panchabhoota Mahayagam Sri Ganga Palaru Eswarar Tamil Nadu Temple Festival Vellore
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஆத்தூர் : ஆடிப்பெருக்கில் வீரபத்திரன் சுவாமிக்கு   குருமன்ஸ்  இனத்தவர்கள் நூதன  வழிபாடு
Next Article ராணிப்பேட்டை : பாலமுருகன் கோயிலில் ஆடி பரணி சிறப்பு பூஜை..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்..!
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.