பொருளாதார ரீதியாகச் சற்று நிதானம் தேவை. குடும்பத்தில், மற்றவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். புதிய முதலீடுகளைத் தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது நிம்மதியைத் தரும்.
அதிர்ஷ்ட எண்: 6, 15, 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

