இன்று செயல்களில் வேகம் இருக்கும். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியாகக் கூடுதல் பொறுப்புகள் தேடி வரலாம். வேலையில் அழுத்தம் குறையும். நேர்மறை எண்ணங்கள் வெற்றியைத் தேடித் தரும்.
அதிர்ஷ்ட எண்: 9, 18, 27
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஆரஞ்சு

