தொழில், வியாபாரத்தில் லாபங்கள் சிறப்பாக இருக்கும். முயற்சிகள் சாதகமாக முடியும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். நண்பர்கள் மற்றும் பெரிய மனிதர்களின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் கிடைக்கும். லாபம் இரட்டிப்பாகும். வேலையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். நிலுவையில் இருந்த தொகைகள் வசூலாகும். காதலிப்பவர்களுக்குள் புரிதல் அதிகரிக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மன உளைச்சல் நீங்கி நிம்மதி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை

