பல வழிகளில் இருந்து பண வரவுக்கான வழிகள் திறக்கும். மூத்த சகோதரர் அல்லது சகோதரியிடம் இருந்து எதிர்பார்த்த பெரிய உதவி கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி அல்லது வேலைவாய்ப்பு குறித்து நல்ல தகவல் வந்து சேரும். மன அழுத்தங்கள் நீங்கி, மனமும் உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். புத்தி கூர்மையால் சிக்கலான பல பிரச்சினைகளை எளிதாகத் தீர்த்து வைப்பீர்கள். நண்பர்கள் மூலம் நல்ல செய்தி தேடிவரும். உத்தியோகத்தில் உங்களின் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்ய இன்று ஏற்ற நாள்.

பரிகாரம்: பெருமாளை வழிபட நற்பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை / மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 5

 

Share.
Leave A Reply

Exit mobile version