அதிர்ஷ்டத்தின் துணையோடு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் மிகக் குறைந்த உழைப்பில் பெரிய வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நினைத்த ஆன்மீகத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். நீண்ட நாள் ஆசைகள் மற்றும் திட்டங்கள் நிறைவேறத் தொடங்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபார நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் சாதகமான பலன்களைத் தரும். பித்த சம்பந்தமான கோளாறுகள் நீங்கி உடல்நிலை சீராகும்.

பரிகாரம்: சூரிய பகவான் வழிபாடு சிறப்பைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம் / குங்குமப்பூ நிறம்

அதிர்ஷ்ட எண்: 1, 4

Share.
Leave A Reply

Exit mobile version