வேலையில் மனநிறைவு கிடைக்கும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபட இதுவே நல்ல தருணம். புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துத் தொடர்பான சிக்கல்கள் நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமையை அங்கீகரிப்பார்கள். பூர்வீகச் சொத்து விவகாரங்கள் சுமூகமாக முடிவடையும். மாலை நேரத்தில் குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்புண்டு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 9, 3
