புதிய நண்பர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். வியாபாரம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய பதவிகள் தேடி வரும். பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். தந்தை வழியில் இருந்த தடைகள் விலகும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5, 8

Share.
Leave A Reply

Exit mobile version