இன்றைய (29.04.2026) ராசி பலன் – மகரம்

கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நாள் கனவு நனவாகும் வாய்ப்பு உண்டு.

பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு பற்றிய நல்ல செய்தி வரலாம்.

மனதில் இருந்த கவலைகள் மறைந்து உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், கருப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 8

Share.
Leave A Reply

Exit mobile version