இன்றைய (29.04.2026) ராசி பலன் – கன்னி

உங்களின் திறமை வெளிப்படும் நாள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

துணையுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிணக்குகள் நீங்கி நெருக்கம் கூடும்.

புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மரகத பச்சை

அதிர்ஷ்ட எண்: 5, 6

Share.
Leave A Reply

Exit mobile version