ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியமானது. நண்பர்கள், உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உடல் நலனில் அதிக அக்கறை காட்டவும். இன்று கவனமாகச் செயல்படுவது எந்தச் சிக்கலும் இல்லாமல் நாளை கடக்க உதவும்.
அதிர்ஷ்ட எண்: 3, 12, 30
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

