Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ஆன்மீகம்»ஆடி மாதப் பிறப்பு மற்றும் ஆடி வெள்ளி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆன்மீகம்

ஆடி மாதப் பிறப்பு மற்றும் ஆடி வெள்ளி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
021 samayapuram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

தமிழகத்தின் மிக முக்கிய சக்தி தலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஆடி மாதப் பிறப்பு மற்றும் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த புனிதமான நாளில், சமயபுரம் மாரியம்மன்  சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளித்து வருகிறார்.

அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

திருச்சி மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து அம்மனைத் தரிசித்து வருகின்றனர்.

021 samayapuram A

ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவதால், பக்தர்களின் வருகை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டம் அதிகமாக இருப்பதால், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குத் தேவையான  நிழற்பந்தல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், நெரிசலைக் கட்டுப்படுத்தவும் கோவில் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தாலும், மாரியம்மனின் அருளைப் பெற்ற உற்சாகத்துடன் அம்மனைத் தரிசித்து வருகின்றனர்.

Aadi First Friday Aadi Month Aadi Velli Samayapuram Samayapuram Mariamman Temple
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஆடி முதல் வெள்ளி: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.
Next Article ஆடி முதல் வெள்ளி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி
Editor TN Talks

Related Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

July 22, 2026

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

Trending Posts

ஆடி மாதம் என்றாலே அம்மன்..! ஆடி மாதம் என்றாலே கூழ்..! அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

July 22, 2026

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

July 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.