Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!
Featured

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

Editor web1By Editor web1July 20, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
vlcsnap 2026 07 20 07h12m51s402
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு 42-ம் ஆண்டு தீ மிதி திருவிழா  விமர்சையாக நடைபெற்றது.

தீமிதி திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பல்வேறு வாசனை அபிஷேகப் பொருட்கள் மற்றும் 15 வகையான பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. உலக நன்மைக்காக யாக வேள்வி வளர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பெண்கள் தங்கள் குடும்பம் செல்வ செழிப்புடன் திகழவும், மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், 108 திருவிளக்கு பூஜை செய்து அம்மனை பக்தி சிரத்தையுடன் வழிபட்டனர்.

vlcsnap 2026 07 20 07h11m57s007

விழாவின் முக்கிய நிகழ்வாக, அம்மனுக்கு பக்தர்கள் வேப்பம் சீலை சார்த்தும் நிகழ்வும், கூழ்வார்த்தல் விழாவும் நடைபெற்றது. பின்னர், அருகிலுள்ள திருக்குளத்தில் இருந்து கரகம் வர்ணிக்கப்பட்டு, கிராமத்து வீதிகளில் ஊர்வலமாக வலம் வந்தது. அப்போது வீடுகள் தோறும் ஏராளமான பொதுமக்கள் தேங்காய் உடைத்து, தீபாராதனை காட்டி அம்மனை வரவேற்றனர்.

திருவிழாவின் சிகர நிகழ்வாக, திருக்கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில், காப்புக்கட்டி விரதமிருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஅரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
Next Article செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?
Editor web1
  • Website

Related Posts

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

இன்றைய (21.07.2026) ராசி பலன் – மேஷம்

Trending Posts

ஆடி முதல் செவ்வாய்!. குலசை முத்தாரம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

சுந்தரமூர்த்தி நாயனார் – பரவைநாச்சியார் திருக்கல்யாணம்! 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!

July 21, 2026

விழாக்கோலம் பூண்ட மதுரை.. அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

July 21, 2026

திருப்பதி : ஒரே நாளில் 90,000 பக்தர்கள்..! ஏழுமலையானை நோக்கி குவியும் மக்கள்..!

July 21, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – மேஷம்

July 21, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.