பொறுமையைக் கையாள வேண்டிய நாள். பயணங்களின் போது கவனம் தேவை. தேவையற்ற செலவுகளைக் குறைத்துச் சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். தொழில், வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். கொடுக்கல்-வாங்களில் எச்சரிக்கை அவசியம். பணிச்சுமை அதிகமாக இருக்கும். பொறுமையுடன் செயல்பட்டு வேலையை முடிக்க வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: நீலம்

