Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

சோளிங்கர்; மகா முனீஸ்வரர் கோவில் மண்டல பூஜை – பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»ஆலயம் அறிவோம்»மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் ஸ்ரீ தும்பவனத்தம்மன்… காஞ்சிபுரத்தில் ஆடி விழா கோலாகலம்!
ஆலயம் அறிவோம்

மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் ஸ்ரீ தும்பவனத்தம்மன்… காஞ்சிபுரத்தில் ஆடி விழா கோலாகலம்!

Editor web2By Editor web2July 19, 2026Updated:July 19, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
vlcsnap 2026 07 19 14h09m12s425
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகலுத்து தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவகாமி சமேத நடராஜர் திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ தும்பவனத்தம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி மாத திருவிழா, இந்த ஆண்டும் பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

ஆடி மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழாவில், ஸ்ரீ தும்பவனத்தம்மன் 30 திருக்கரங்களுடன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் எழுந்தருளிய அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோயிலில் திரண்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.

vlcsnap 2026 07 19 14h20m07s811

இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ தும்பவனத்தம்மனின் ஆடி மாத திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரகாட்டம், தாரை தப்பட்டை, பேண்ட் வாத்தியங்கள், பம்பை இசை முழங்க உற்சவ மூர்த்தி கோயிலிலிருந்து புறப்பட்டு கோட்ராம்பாளையம் தெரு, ரங்கசாமி குளம், நாகலத்து மேடு, நாகலுத்து தெரு, மந்தவெளி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வீதி உலாவின் போது வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை செய்து, தேங்காய் உடைத்து, மலர் தூவி அம்மனை பக்தியுடன் வழிபட்டனர். பெண்கள் குலவையிட்டு அம்மனை வரவேற்றதுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை திரளானோர் உற்சவத்தில் கலந்து கொண்டு ஆன்மிக பரவசத்தை வெளிப்படுத்தினர்.

vlcsnap 2026 07 19 14h20m17s186

ஆடி மாதத்தில் நடைபெறும் இந்தத் திருவிழா, காஞ்சிபுரம் நகரின் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அம்மனை மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் தரிசித்தால் குடும்ப நலன், ஆரோக்கியம் மற்றும் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

AadiFestival Kanchipuram Mahishasuramardini TamilNaduTemples
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleமுருகனுக்கு அரோகரா..!! வளர்பிறை சஷ்டி இன்று..!! பக்தர்களால் நிரம்பி வழியும் திருச்செந்தூர்..!!
Next Article தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி… நவதானிய அலங்காரத்தில் வராஹி தேவி அருள்பாலிப்பு
Editor web2
  • Website

Related Posts

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

July 20, 2026

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

July 20, 2026

சோளிங்கர்; மகா முனீஸ்வரர் கோவில் மண்டல பூஜை – பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்!

July 19, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

சோளிங்கர்; மகா முனீஸ்வரர் கோவில் மண்டல பூஜை – பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்!

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி… நவதானிய அலங்காரத்தில் வராஹி தேவி அருள்பாலிப்பு

மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் ஸ்ரீ தும்பவனத்தம்மன்… காஞ்சிபுரத்தில் ஆடி விழா கோலாகலம்!

Trending Posts

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

July 20, 2026

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

July 20, 2026

சோளிங்கர்; மகா முனீஸ்வரர் கோவில் மண்டல பூஜை – பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்!

July 19, 2026

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி… நவதானிய அலங்காரத்தில் வராஹி தேவி அருள்பாலிப்பு

July 19, 2026

முருகனுக்கு அரோகரா..!! வளர்பிறை சஷ்டி இன்று..!! பக்தர்களால் நிரம்பி வழியும் திருச்செந்தூர்..!!

July 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.