Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி… நவதானிய அலங்காரத்தில் வராஹி தேவி அருள்பாலிப்பு
Featured

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி… நவதானிய அலங்காரத்தில் வராஹி தேவி அருள்பாலிப்பு

Editor TN TalksBy Editor TN TalksJuly 19, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
010 kovil A
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ஆண்டுதோறும் ஆனிமாத வளர்பிறை பிரதமை திதி முதல் நவமி திதி வரை உள்ள ஒன்பது நாட்கள் ‘ஆஷாட நவராத்திரி’ அல்லது ‘வராஹி நவராத்திரி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் வராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். எதிரிகளை அழிக்கவும், தடைகளை நீக்கவும், சகல ஐஸ்வர்யங்களைப் பெறவும் இந்த நாட்களில் பக்தர்கள் அம்மனை மனமுருகி வழிபடுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான (2026) ஆஷாட நவராத்திரி ஜூலை 15ம் தேதி தொடங்கி, ஜூலை 23ம் தேதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது.

தஞ்சாவூர் பெரிய கோவிலிலும் ஆஷாட நவராத்திரி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக ஜூலை 13ஆம் தேதி காலை கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகத்துடன் விழா தொடங்கியது. அன்றைய தினம் வராஹி தேவிக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

010 kovil

14ஆம் தேதி மஞ்சள் அலங்காரத்துடன், 15ஆம் தேதி குங்கும அலங்காரத்துடன்ம் வராஹி தேவி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 16ம் தேதி சந்தன அலங்காரத்துடன் காட்சி அளித்த வராஹி தேவி  17ஆம் தேதி தேங்காய்பு அலங்காரத்துடனும், 18ம் தேதி மாதுளை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். 19ம் தேதி (இன்று)  நவதானிய அலங்காரத்துடன் காட்சியளித்த வராஹி தேவியை பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

நாளை (20ம் தேதி) வெண்ணெய் அலங்காரம், 21ம் தேதி கனிவகை அலங்காரம், 22ம் தேதி காய்கறி அலங்காரம், 23ம் தேதி புஷ்ப அலங்காரம் நடைபெறுகிறது.

ஆஷாட நவராத்திரி நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை வராகி ஹோமமும், காலை 10 மணி முதல் 11 மணி வரை சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன

Ashada Navaratri Ashada Navratri Brihadeeswarar Temple Thanjavur Big Temple Varahi Amman Varahi Devi
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleமகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் ஸ்ரீ தும்பவனத்தம்மன்… காஞ்சிபுரத்தில் ஆடி விழா கோலாகலம்!
Next Article சோளிங்கர்; மகா முனீஸ்வரர் கோவில் மண்டல பூஜை – பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்!
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.