Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆகஸ்ட் 3-இல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை…. தேவஸ்தானம் அறிவிப்பு

நூக்கலம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை… திரளான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம்

மீன ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி! 138 நாட்கள் நீடிக்கும் மாற்றங்கள் என்ன? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»நூக்கலம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை… திரளான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம்
Featured

நூக்கலம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை… திரளான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம்

Editor TN TalksBy Editor TN TalksJuly 25, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
001 Nookalamman
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

உத்திரமேரூர் அருகே அழிசூர் நூக்கலம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் அழிசூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ நூக்கலம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

001 Nookalamman 1

முன்னதாக,  ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் உள்ளிட்டவை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, திரளான பெண்கள் ஆலயம் முன்பு அமர்ந்து திருவிளக்கு வைத்து தீபம் ஏற்றி உலக நன்மைக்காகவும், குடும்பம் செல்வ செழிப்புடன் திகழ்வும், மழை வேண்டியும், மாங்கல்யம் பாக்கியம் நிலைக்கவும் திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.

பின்னர், திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள் மற்றும் பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

Nookalamma Temple Special Darshan Tamil Nadu Temple Festival Thiruvilakku Pooja Women Devotees
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleமீன ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி! 138 நாட்கள் நீடிக்கும் மாற்றங்கள் என்ன? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?
Next Article ஆகஸ்ட் 3-இல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை…. தேவஸ்தானம் அறிவிப்பு
Editor TN Talks

Related Posts

ஆகஸ்ட் 3-இல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை…. தேவஸ்தானம் அறிவிப்பு

July 25, 2026

மீன ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி! 138 நாட்கள் நீடிக்கும் மாற்றங்கள் என்ன? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

July 24, 2026

சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!

July 23, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆகஸ்ட் 3-இல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை…. தேவஸ்தானம் அறிவிப்பு

நூக்கலம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை… திரளான பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம்

மீன ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி! 138 நாட்கள் நீடிக்கும் மாற்றங்கள் என்ன? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

Trending Posts

இன்றைய (24.06.2026) ராசிபலன் – கடகம்

June 24, 2026

ஆகஸ்ட் 3-இல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை…. தேவஸ்தானம் அறிவிப்பு

July 25, 2026

மீன ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி! 138 நாட்கள் நீடிக்கும் மாற்றங்கள் என்ன? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

July 24, 2026

சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!

July 23, 2026

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

July 23, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.