Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ராணிப்பேட்டை : அகத்தியர் வழிபட்ட புவனேஸ்வரி அம்பாள் கோயில்..! ஆடி மாத பிரதோஷத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..!
Featured

ராணிப்பேட்டை : அகத்தியர் வழிபட்ட புவனேஸ்வரி அம்பாள் கோயில்..! ஆடி மாத பிரதோஷத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..!

Editor 4 webBy Editor 4 webJuly 27, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
2 4
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேடு கிராமத்தில் அகத்தியர் முனிவரால் வழிபட்ட திருத்தலமாகப் போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் புனித பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பல்வேறு புஷ்ப மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதேபோல், அகத்தீஸ்வரர் மற்றும் புவனேஸ்வரி அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை நடைபெற்றது.‌ பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபட்டால் பாவங்கள் நீங்கி, குடும்பத்தில் அமைதி, ஆரோக்கியம் மற்றும் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இதனால் வன்னிவேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்ததோடு ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாடு பக்தி பரவசத்துடன் நடைபெற்றதுடன், கோவில் வளாகம் முழுவதும் “ஓம் நமசிவாய” என்ற சிவநாம முழக்கத்தால் ஆன்மிக எழுச்சி நிறைந்த சூழல் நிலவியது.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleசங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா: விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!
Next Article சிறுவாபுரியில்  இருந்து தொடங்கியது 108 வேல் யாத்திரை…  போதைப் பொருட்களுக்கு எதிராக ஒரு ஆன்மீக நடவடிக்கை
Editor 4 web

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

இன்றைய (30.07.2026) நாளின் ராசிபலன் – மகரம்

July 30, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – தனுசு

July 21, 2026

களைகட்டிய ரத்தினகிரி முருகன் கோயில்..!! சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

July 14, 2026

புதுச்சேரி : வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை..! சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி..!

June 6, 2026

இன்றைய (30.07.2026) நாளின் ராசிபலன் – துலாம்

July 30, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.