கடின உழைப்பிற்குப் பலன் கிடைக்கும். சமூகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். கடினமான வேலைகளையும் சாமர்த்தியமாக முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உறவுகளிடம் பேசும் போது கவனத்துடன் இருப்பது அவசியம். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சமூகத்தில் உங்கள் பெயர் மற்றும் புகழ் உயரும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு கூடும். சுயதொழில் புரிபவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட எண்கள்:  8, 5

அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் நீலம், ஊதா

Share.
Leave A Reply

Exit mobile version