குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். ஆரோக்கியத்தில் இருந்த தொந்தரவுகள் விலகும். புதிய திட்டங்களில் ஈடுபடும் போது தகுந்த ஆலோசனைகளைப் பெறுவது நன்மை தரும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். தொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகளைச் செய்ய அல்லது தொழிலை விரிவாக்கத் திட்டமிடலாம். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன கடன் தொடர்பான விஷயங்களில் தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள்

Share.
Leave A Reply

Exit mobile version