பெற்றோரின் உடல்நலனில் அக்கறை தேவை. நண்பர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு வாய்ப்புகள் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டு. புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும். மாணவர்களுக்குத் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 4
