உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் திட்டமிட்டு அதைத் திறமையாகச் செய்து முடிப்பீர்கள். புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. மகள் மற்றும் மருமகன் வழிச் சிறப்புகள் தேடி வரும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்குச் சாதகமான சூழல் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5, 3
