குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்க வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகள் வெற்றி அடையும். தந்தையின் ஆலோசனை நலம் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான சூழல் சாதகமாக உள்ளது.  பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் வெற்றி பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6, 9

Share.
Leave A Reply

Exit mobile version