மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகளைக் கலைத்துறையினர் செய்து முடிப்பார்கள். கலைத் துறையில் இருப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

அதிர்ஷ்ட எண்: 9, 2

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Share.
Leave A Reply

Exit mobile version