சிலர் வலிய வந்து சண்டையிடலாம், அமைதி காப்பது நல்லது.  தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.  மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசியல்வாதிகளுக்குத் தேவையான நிதியுதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வார்கள். மனக்குழப்பம் நீங்கும். உடல்நிலையில் இருந்த மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பு பிறக்கும்.

அதிர்ஷ்ட எண்: 3, 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

Share.
Leave A Reply

Exit mobile version