இன்றைய (29.04.2026) ராசி பலன் – மிதுனம்

புதிய திட்டங்களைச் செயல்படுத்த இன்று உகந்த நாள். நண்பர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும்.

மேலதிகாரிகளிடம் எதிர்பார்த்த சலுகைகள் இன்று கிடைக்க வாய்ப்புள்ளது.

நீண்ட நாள் உபாதைகள் குறையத் தொடங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 5

Share.
Leave A Reply

Exit mobile version