இன்றைய (29.04.2026) ராசி பலன் – ரிஷபம்

பொறுமை தேவைப்படும் நாள். பேச்சில் நிதானம் இருந்தால் தேவையற்ற சங்கடங்களைத் தவிர்க்கலாம்.

எதிர்பாராத செலவுகள் வரக்கூடும், சிக்கனம் தேவை.

போட்டிகள் இருந்தாலும் கடின உழைப்பால் சமாளிப்பீர்கள். கொடுக்கல்-வாங்கலில் ஜாக்கிரதை.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 7

Share.
Leave A Reply

Exit mobile version