Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

மீன ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி! 138 நாட்கள் நீடிக்கும் மாற்றங்கள் என்ன? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»திருவிழா»வைகாசி விசாகத் திருவிழா: களை கட்டிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
திருவிழா

வைகாசி விசாகத் திருவிழா: களை கட்டிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

Editor web1By Editor web1May 17, 2026Updated:May 17, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
Tch 1
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர தினமான வைகாசி விசாகத் திருவிழா, வரும் 30ம் தேதி அனைத்து முருகன் ஆலயங்களிலும் மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு வரும் 21ம் தேதி முதல் துவங்கும் புகழ்பெற்ற வசந்தத் திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

திருவிழா நாட்களில் தினமும் பகல் பொழுதில் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி கோயில் சண்முக விலாச மண்டபத்திற்கு செல்வார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்று, மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் நகர் முழுவதும் களைகட்டத் தொடங்கி உள்ளது.

தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மற்ற கால பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றன. கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி விட்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஇன்றைய (17.05.2026) ராசி பலன் – மேஷம்
Next Article மேல்மலையனூரில் வைகாசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்..! பக்தி பரவசத்துடன் பக்தர்கள்..!
Editor web1
  • Website

Related Posts

மீன ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி! 138 நாட்கள் நீடிக்கும் மாற்றங்கள் என்ன? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

July 24, 2026

சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!

July 23, 2026

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

July 23, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

மீன ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி! 138 நாட்கள் நீடிக்கும் மாற்றங்கள் என்ன? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

Trending Posts

மீன ராசியில் சனி பகவான் வக்ரப் பெயர்ச்சி! 138 நாட்கள் நீடிக்கும் மாற்றங்கள் என்ன? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

July 24, 2026

சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானப் பணிகள்: நீதிமன்றம் உத்தரவு!

July 23, 2026

ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்றும் குலதெய்வம்..! வழிபடும் முறைகளும், பயன்களும்..!

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – மேஷம்

July 23, 2026

இன்றைய (23.07.2026) ராசிபலன் – ரிஷபம்

July 23, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.