Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»தஞ்சாவூர்; ஆஷாட நவராத்திரி விழா; இனிப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் அருள்பாலிப்பு
Featured

தஞ்சாவூர்; ஆஷாட நவராத்திரி விழா; இனிப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் அருள்பாலிப்பு

Editor TN TalksBy Editor TN TalksJuly 13, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
015 koil
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் (பெருவுடையார் கோவில்) ஸ்ரீ மகா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி விழா இன்று தொடங்கியது. முதல் நாள் நிகழ்வாக, மகா கணபதி ஹோமம் மற்றும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து மாலை நேரத்தில் இனிப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தஞ்சை பெரியகோவிலில் அருள்பாலிக்கும் வாராஹி அம்மனுக்கு மட்டுமே இந்த ஆஷாட நவராத்திரி விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நவராத்திரி விழா நாட்களில் அம்மனுக்கு இனிப்பு, மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய் பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், கனிவகை, காய்கறி மற்றும் புஷ்ப அலங்காரங்கள் என ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

விழா நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை வாராஹி ஹோமமும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

Ashada Navaratri Ashadha Navaratri Sri Maha Varahi Amman Thanjavur Varahi Amman
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதஞ்சாவூர்: வராஹி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!
Next Article திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் … 24 மணி நேரம் காத்திருப்பு
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.