Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»சிறுவாபுரியில்  இருந்து தொடங்கியது 108 வேல் யாத்திரை…  போதைப் பொருட்களுக்கு எதிராக ஒரு ஆன்மீக நடவடிக்கை
Featured

சிறுவாபுரியில்  இருந்து தொடங்கியது 108 வேல் யாத்திரை…  போதைப் பொருட்களுக்கு எதிராக ஒரு ஆன்மீக நடவடிக்கை

Editor TN TalksBy Editor TN TalksJuly 27, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
003 siruvapuri koil
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் இருந்து அறுபடை வீடுகளுக்கு 108 வேல் யாத்திரை தொடங்கியது. ஆன்மீக அரசியல் கட்சியின் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட வேல் கோவில்களுக்கு வழங்கப்பட உள்ளது.

பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திலிருந்து அரசியல் ஆன்மீக கட்சியின்  முருக பக்தர்கள் பேரவை சார்பில் அறுபடை வீடுகளுக்கு 108 வேல் யாத்திரை புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறுவாபுரியில் உள்ள முருகன் திருக்கோவிலில் வேல் வைத்து வழிபாடு செய்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் வேல் யாத்திரை தொடங்கியது.

சுவாமிமலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, பழமுதிர்சோலை, திருத்தணி என ஆறுபடை வீடுகளுக்கு 108 வேலுடன் யாத்திரை சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி சிறுவாபுரியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களுக்கு வேல் வழங்கி வாரந்தோறும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் போதை ஒழிப்பு, குற்ற வழக்குகளில் இருந்து மீண்டு வர ஆன்மீகமே சிறந்த பாதையாக அமையும் என்றும், மாற்றத்திற்கான முன்னெடுப்பாக இந்த நிகழ்வு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

108 Vel Yatra Anti Drug Campaign Siruvapuri Spiritual Awareness Tamil Nadu News
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleராணிப்பேட்டை : அகத்தியர் வழிபட்ட புவனேஸ்வரி அம்பாள் கோயில்..! ஆடி மாத பிரதோஷத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..!
Next Article திருவண்ணாமலையில் ஆடி பவுர்ணமி கிரிவலம்: உகந்த நேரம் என்ன?!
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

இன்றைய (30.07.2026) நாளின் ராசிபலன் – மகரம்

July 30, 2026

இன்றைய (21.07.2026) ராசி பலன் – தனுசு

July 21, 2026

களைகட்டிய ரத்தினகிரி முருகன் கோயில்..!! சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

July 14, 2026

புதுச்சேரி : வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை..! சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி..!

June 6, 2026

புதுக்கோட்டை; சாந்தாரம்மன் கோயிலில் தாலி பெருக்கிக் கொண்ட புதுமண தம்பதிகள்

August 3, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.