Author: Editor TN Talks

மேஷம்: பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் தொடர்பான வழக்கில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கவனம் அவசியம். அலுவலகத்தில் அமைதி காக்கவும். ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் அசதி விலகும். பணவரவு உண்டு. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். மிதுனம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் சாதனை களால் பெருமையடைவீர். சோர்வு நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் தவிர்க்கவும். கடகம்: சிக்கலான, சவாலான காரியங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க போராடுவீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர். சிம்மம்: வெளிவட்டாரத்தில் எதிலும் வெற்றி பெறுவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும்.…

Read More

மும்பையில் உள்ள பாந்த்ரா பகு​தி​யில் ரூ.14.4 கோடி செல​வில் ஏழு​மலை​யான் கோயில் கட்ட, திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில், திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. தேவஸ்​தான தலை​வர் பிஆர் நாயுடு தலை​மை​யில் நடை​பெற்ற இதில் பல்​வேறு தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. இதுகுறித்து அறங்​காவலர் பிஆர் நாயுடு மற்​றும் நிர்​வாக அதி​காரி அனில் குமார் சிங்​கால் ஆகியோர் கூட்​டாக செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தேவஸ்​தானத்​தின் கோயில்​களுக்​காக சித்​தூர் மாவட்​டம், பலமனேர் அருகே 100 ஏக்​கர் பரப்​பள​வில் கொடிமரங்​கள் மற்​றும் தேர்​களுக்​காக தோப்பு அமைக்​கப்​படும். திருப்​பதி ஸ்ரீபத்​மாவதி சிறு​வர் இதய சிகிச்சை மருத்​து​வ​மனையை நவீனப்​படுத்த கூடு​தலாக ரூ.48 கோடி நிதி ஒதுக்​கப்​படும். மும்பை பாந்த்ரா பகு​தி​யில் ரூ.14.4 கோடி செல​வில் ஏழு​மலை​யான் கோயில் கட்​டப்​படும். இதற்​கான பணி​கள் விரை​வில் தொடங்​கும். பக்​தர்​களின் வசதிக்​காக 20 ஏக்​கரில் திருப்​ப​தி​யில் ஒருங்​கிணைந்த நகரம் உரு​வாக்​கப்​படும்.…

Read More

ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தரிசன டோக்​கன்​கள் இல்​லா​விட்​டாலும் பக்​தர்​கள் சுவாமியை தரிசனம் செய்​ய​லாம் என அறங்​காவலர் குழு தலை​வர் பிஆர் நாயுடு தெரி​வித்​துள்​ளார். திரு​மலை​யில் உள்ள பக்​தர்​களின் தங்​கும் விடு​தி​யை(பிஏசி-2) தேவஸ்​தான அறங்​காவலர் பிஆர் நாயுடு ஆய்வு செய்​தார். மேலும் அவர் முடி காணிக்கை செலுத்​து​மிடம், லாக்​கர்​கள் வழங்​குமிடம், அன்​னபிர​சாத மையம் போன்​றவற்​றை​யும் ஆய்வு செய்​து, நிறை, குறை​களை பக்​தர்​களிடம் கேட்​டறிந்​தார். அப்​போது அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு வரும் 30-ம் தேதி முதல், ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை திரு​மலை​யில் பக்​தர்​களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. குறிப்​பாக மேற்​கண்ட 10 நாட்​களுக்கு பாது​காப்​பு, அன்​ன​தானம், தரிசனம் போன்​றவற்​றுக்​கும் முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் வகை​யில் ஏற்​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. முதல் 3 நாட்​கள், அதாவது 30, 31 மற்​றும் ஜனவரி 1ம் தேதி வரை குலுக்​கல் முறை​யில் பக்​தர்​கள் தரிசன…

Read More

16.12.2025 | விசுவாவசு 01 மார்கழி| திங்கள்கிழமை திதி: துவாதசி இரவு 11.58 வரை, பிறகு திரயோதசி. நட்சத்திரம்: சுவாதி மதியம் 2.07 வரை, பிறகு விசாகம். நாமயோகம்: அதிகண்டம் மதியம் 1.18 வரை, பிறகு சுகர்மம். நாமகரணம்: கௌலவம் காலை 10.39 வரை, பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00. யோகம்: சித்தயோகம் மதியம் 2.07 வரை, பிறகு மந்தயோகம். சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. சந்திராஷ்டமம்: ரேவதி மதியம் 2.07 வரை, பிறகு அசுவனி. சூரிய உதயம்: சென்னையில் காலை 6.23. அஸ்தமனம்: மாலை 5.45. ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30 எமகண்டம்: காலை 9.00-10.30 குளிகை: மதியம் 12.00-1.30 நாள்: தேய்பிறை அதிர்ஷ்ட எண்: 5, 9 பரிகாரம்: பால்

Read More

மேஷம்: மனநிறைவு, நம்பிக்கை, உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுங்கள். எக்காரியத்திலும் கவனம் தேவை. பிள்ளைகளால் திடீர் பயணம், அலைச்சல் இருக்கும். வாகனம் செலவு வைக்கும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். ரிஷபம்: விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். உடல்நலம் சீராகும். டென்ஷன் குறையும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள். பண வரவு உண்டு. மிதுனம்: தடைபட்டுவந்த காரியங்கள் சுமுகமாக முடியும். சொந்த பந்தங்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். தொழில், வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கடகம்: வீண், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். உடல்நலம் சீராகும். பொருட்கள் சேரும். சிம்மம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லைகள்…

Read More

வீட்டில் யாரெல்லாம் விளக்கேற்றால் என்பது பற்றிய சந்தேகமும் பலருக்கும் உள்ளது. அசைவம் சாப்பிட்ட பிறகு என்ன செய்து விட்டு விளக்கேற்றலாம்? விளக்கேற்றுவது பற்றி இருக்கும் பல விதமான சந்தேகங்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம். அசைவம் சாப்பிடுவதை காரணமாக காட்டி விளக்கேற்றாமல் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் தெளிவை தரும். தெய்வ வழிபாட்டில் மிக முக்கியமானது விளக்கேற்றுவது. இறைவனை ஜோதி வடிவமாக வழிபடும் பழக்கம் உள்ளதாலும், மகாலட்சுமியின் அம்சம் என்பதாலும் விளக்கேற்றுவது மிகவும் அவசியமாகும். வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் கெட்ட சக்திகள் எதுவும் வீட்டில் தங்காது. அதோடு தெய்வீக சக்திகள், நேர்மறை ஆற்றல்கள் வீட்டில் நிறைந்திருக்கும். வீட்டில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கண்டிப்பாக விளக்கேற்ற வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அப்படி ஏற்றப்படும் விளக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது எரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். சிலரது வீடுகளில் அசைவம் சமைத்தாலோ அல்லது அசைவம் சாப்பிட்டாலோ விளக்கேற்றமாட்டார்கள். அதே…

Read More

வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட இளைஞர்​களுக்கு அதிக வாய்ப்​பு​கள் வழங்க வேண்​டும் என்று முதல்​வரிடம் கோரிக்கை வைப்​பேன் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கூறி​னார். திரு​வண்​ணா​மலை​யில் நடை​பெற்ற திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்​வாகி​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் இளைஞரணிச் செய​லா​ள​ரும், துணை முதல்​வரு​மான உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: சேலத்​தில் நடந்த இளைஞரணி மாநாட்​டில் பேசிய முதல்​வர் ஸ்டா​லின், ‘உதயநிதி மட்​டும் எனது வாரிசு கிடை​யாது. இங்கு கூடி​யுள்ள அனை​வரும் எனது கொள்கை வாரிசுகள்’ என்​றார். அத்​தகைய கொள்கை வாரிசுகள் இங்கு கூடி​யுள்​ளோம். திமுக​வில் மட்​டும்​தான் இளைஞரணி நிர்​வாகி​கள் கூட்​டம் மாநாடு​போல நடத்​தப்​படும். 75 ஆண்​டு​களைக் கடந்​துள்ள திமுக​வுக்கு இளைஞரணி மிகப் பெரிய பலமாகும். குஜ​ராத்​தில் அமித்ஷா பேசும்​ போது ‘பிஹாரில் வெற்றி பெற்​றுள்​ளோம். அடுத்து தமிழ்​நாடு​தான்’ என்று பேசி​யுள்​ளார். எவ்​வளவு மிரட்​டி​னாலும், அதை எதிர்​கொள்ள திமுக இளைஞரணி தயா​ராக உள்​ளது. சிபிஐ, அமலாக்​கத் துறை, தேர்​தல் ஆணை​யம் என அரசு…

Read More

கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைத்த வெற்றி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைக்கவுள்ள வெற்றிக்கு முன்னோட்டம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. 4 மாநகராட்சிகள், 54 நகராட்சிகள், 7 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 77 ஊராட்சி ஒன்றியங்கள், 498 கிராம பஞ்சாயத்துக்களிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. கேரளாவில் 3 மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது. இதில் ஆளும் கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைப் போல, 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய இருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது. தமிழகத்தில்…

Read More

பாஜகவை விஜய் விமர்சிக்காதது ஏன்?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் பெ. சண்முகம் கட்சி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என பெயர் மாற்றம் செய்ய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது காந்தி என்ற பெயரை மாற்றுவதற்காக இப்பெயரை கொண்டு வந்துள்ளனர். மேலும், உத்தரவாதம் என்பதை நீக்கியுள்ளனர். இதன் மூலம் பயனாளிகள் உரிமையை இழக்கின்றனர். இனி வேலை தருவது அரசின் விருப்பம், அதை உரிமையாக கோர முடியாது. 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் இடங்கள் கேட்போம். 2026-ம் ஆண்டு தேர்தலில் பாஜக, அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வரக்கூடாது. தேர்தலில் அவர்களை வீழ்த்தும் வலிமை படைத்த அணியாக திமுக உள்ளது. தவெக தலைவர் விஜய், பாஜகவை கொள்கை எதிரி என கூறினார். ஆனால், அவர்…

Read More

| 15.12.2025 | விசுவாவசு 29 கார்த்திகை | திங்கள்கிழமை திதி: ஏகாதசி இரவு 9.21 மணி வரை, பிறகு துவாதசி. நட்சத்திரம்: சித்திரை காலை 11.06 வரை, பிறகு சுவாதி. நாமயோகம்: சோபனம் நண்பகல் 12.25 வரை, பிறகு அதிகண்டம். நாமகரணம்: பவம் காலை 8.04 வரை, பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 6-7, 9-10.30, மதியம் 1-2, மாலை 3-4, 6-7. யோகம்: பிரபலாரிஷ்டயோகம் காலை 11.06 வரை, பிறகு அமிர்தயோகம். சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி. சூரிய உதயம்: சென்னையில் காலை 6.23. அஸ்தமனம்: மாலை 5.44. ராகு காலம்: காலை 7.30-9.00 எமகண்டம்: காலை 10.30-12.00 குளிகை: மதியம் 1.30-3.00 நாள்: தேய்பிறை அதிர்ஷ்ட எண்: 3, 9 பரிகாரம்: தயிர்

Read More