Author: Editor web1

2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்: ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். விருச்சிகம்: வேலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாற்றங்களைக் கண்டு பயப்படாமல் மனதார ஏற்றுக் கொள்வது சிறப்பைத் தரும். தொழில் போட்டிகள் இருந்தாலும் லாபம் ஈட்ட முடியும். புதிய முதலீடுகள் சார்ந்த முடிவுகளை தள்ளிப் போடுவது சிறந்த பலனைத் தரும். அரசியல்வாதிகளுக்கு மேடைப் பேச்சில் நிதானம், கவனம் மிகவும் தேவை. உங்களைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளைத் விழிப்புடன் கவனிப்பது அவசியம். கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு பெரிய வெற்றி ஒன்று உங்களுக்குக் காத்துள்ளது. வாய்ப்புகளைத் முயற்சித்து தேடிப் பெறுவதில் தயக்கம் காட்ட வேண்டாம். சில கஷ்டங்கள், சவால்கள்…

Read More

2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்: ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். துலாம்: தாமதமாகிக் கொண்டிருந்த திருமண விஷயங்களில் மேற்கொள்ளும் முயற்சிகள்  தற்போது கைகூடும். குடும்பத்தில் சுப விஷயங்கள் நிகழும். தொழில் மற்றும் வேலையில் தன்னம்பிக்கை, புதிய உத்வேகம் பிறக்கும். தனித் திறமைக்காகப் பாராட்டப்படுவீர்கள். தொழிலை விரிவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்வீர்கள். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். தொழில் வளர்ச்சியில் இருந்த தடைகள் நீங்கும். சமுதாய நலனுக்காகச் செய்யும் காரியங்கள் பெரும் புகழைத் தேடித்தரும். கலைத்துறையினருக்கு வெளிநாடு சார்ந்த வாய்ப்புகள் வரலாம். உங்களின் கலைத் திறமைக்குத் ராட்டு கிடைக்கலாம். ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு சாதகமாக…

Read More

2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்: ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். கன்னி: நீண்ட நாள் தடைபட்ட முயற்சிகள் சுமூகமாக நிறைவடையும். வேலையில் பணிச்சுமை அதிகரிக்கலாம், இருப்பினும், அதைச் உங்களால் சிறப்பாகக் கையாள முடியும். தொழிலில் அரசு சார்ந்த சலுகைகள், வாய்ப்புகள் உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் சூழல் அமையும். தொழிலில் உள்ள குறைகளை நீக்க இதுவே சரியான நேரம். அதற்கான முயற்சியை மேற்கொள்வது அவசியம். தொழிலில் பங்குதாரர்களுடன் சுமுகமான உறவு நீடிக்கவும். அரசியலில் மறைமுக எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேற வேண்டியிருக்கும். எதிர்ப்புகளை கவனமாக கையாள வேண்டும். பொறுமையே ஆயுதம். கடின உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கலைத்துறையில்…

Read More

2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்: ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். சிம்மம்: வேலையில் அர்ப்பணிப்புடன் செய்யும் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த இதுவே சிறந்த நேரம். அரசாங்க ரீதியான உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழிலில் திருப்தியான சூழல் இருக்கும்.  அரசியல்வாதிக்கு மக்கள் மத்தியில் மதிப்பும் உயரும். உங்கள் செயல்பாடுகள் கட்சிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும். கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு உலகளவில் உங்கள் படைப்புகள் அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளது. திறமைக்குச் சரியான களம் கிடைக்கும். தந்தை, பெரியவர்களின் ஆதரவும், ஆலோசனை, அறிவுரை கிடைக்கும். தக்க சமயத்தில் அது மிகவும் பயனுள்ளதாக அமையும். வருமானத்தை பெருக்கும் வாய்ப்புகள் உருவாகும்.

Read More

2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்: ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். கடகம்: வேலையில் அழுத்தம் சற்று அதிகமாக இருக்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் குறுக்கீடு இருக்கும். கடமைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய தொழில் முயற்சி செய்ய ஏற்ற சூழல் அமையும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சி எடுப்பது அவசியம். அரசியலில் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது ஆலோசகர்களைக் கலந்து பேசுவது நல்லது. சர்ச்சைக்குரிய விஷயங்கள், பேச்சுக்களைத் தவிர்ப்பது நன்மை தரும். கலைத்திறமைக்குத் தகுந்த வருமானம் கிடைக்கும். பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் வரலாம். தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல்…

Read More

2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்: ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். மிதுனம்: தன்னம்பிக்கை, தலைமைத்துவம், சமூக மரியாதையை உயர்த்தும் விதமான சாதகமான மாதமாகும். அலுவலகச் சூழல் உங்களுக்குச் சாதகமாக மாறும். புதிய திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி முடிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுவது லாபத்தை அதிகரிக்கும். ஏற்றுமதி- இறக்குமதித் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டு. அரசியல்வாதியாக இருப்பவர்களுக்கு கட்சித் தலைமை உங்களை அழைத்து ஆலோசனைகள் கேட்கும் சூழல் உருவாகும். செல்வாக்கு உயரும். புகழும் அந்தஸ்தும் தேடி வரும். ஊடகங்கள், சமூக வலைதளங்களில் கவனிக்கப்படும் நபராக இருப்பீர்கள். பயணங்களால் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Read More

2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்: ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். ரிஷபம்: அலுவலம், வேலை செய்யும் இடத்தில் பணியிடத்தில் உங்கள் திறமை தனித்துவமாக வெளிப்படும். எந்தவொரு செயலிலும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். தொழிலுக்கு மூலப்பொருட்கள் வாங்குவதில் எச்சரிக்கை தேவை. புதிய கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். அரசியல் தலைவர்களின் கருத்துகள் சில நேரங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். அமைதியாக இருந்து செயல்படுவது அவசியம்.  அனுபவம் வாய்ந்த கலைஞர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். வாய்ப்புகள் தாமதமானாலும் மிகவும் சிறப்பானதாக அமையும். செலவுகள் அதிகரிக்கும் சூழல் இருக்கும்.

Read More

2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்: ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். மேஷம்: வேலையில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். உயரதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பணிகளை ஒப்படைப்பார்கள். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் வெளிப்படைத்தன்மை அவசியம். அரசியல்வாதியாக இருந்தால், தொண்டர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் உங்கள் குரலுக்கு மதிப்பு கூடும். புதிய வாய்ப்புகள் அமையும். உங்கள் படைப்புகளுக்கு வரவேற்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். பயணங்கள் சாதகமாகும்.  உடல் நலனில் கவனம் தேவை.

Read More

ஒருவரின் சுகபோக வாழ்க்கையை கணிப்பதற்கு 4ம் பாவகமே முக்கியம். இது, ‘கேந்திர ஸ்தானம்’ என்றும் அழைக்கப்படுகிறது. 4-ம் பாவகத்தின் காரகங்கள்: தாய், வீடு, வாகனம், பூமி, நிலம், சொத்துக்கள். மன அமைதி, மகிழ்ச்சி, சுகபோகங்கள், கல்வி (தொடக்கக் கல்வி), வசிக்கும் இடம். தாயின் உறவுகள், உறவினர்களுடனான தொடர்பு, உடல் ரீதியாக இதயம் ஆகியவற்றை குறிப்பது 4ம் பாவகம் ஆகும். சாதக மற்றும் பாதகங்கள்: ஒருவரின் ஜாதகத்தில் 4-ம் பாவகம் வலுவாக இருந்தால், அவர் சிறந்த சொத்து சுகங்களுடனும், நல்ல தாய்வழி ஆதரவுடனும், அமைதி மற்றும் நிம்மதியான மனநிலையுடன் இருப்பார். சமூகத்தில் அந்தஸ்து மற்றும் கௌரவம் கிடைக்கும். அதுவே, ஒருவரின் ஜாதகத்தில் 4-ம் பாவகம் பலவீனமாக இருந்தால் அல்லது பாப கிரகங்களின் (சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது) தொடர்பில் இருந்தால், தாயின் உடல்நிலையில் பாதிப்பு, மன அழுத்தம், வீடு/வாகன இழப்பு அல்லது சொத்து தொடர்பான வழக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 4-ம் பாவகத்தில் 9…

Read More

ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் அமாவாசை திதி என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்திருக்கும் நாள் அமாவாசை திதி ஆகும். மறைந்த முன்னோர்களின் வழிபாட்டிற்கு மிக உன்னதமான நாள் அமாவாசை. அமாவாசை நாளில் நமது மறைந்த முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வந்து நம்மை ஆசீர்வதிப்பதாக ஐதீகம். இந்த நாளில் செய்யும் வழிபாடுகள் மற்றும் தான தர்மங்கள் மறைந்த முன்னோர்களின் ஆன்மாவை சாந்தி அடையச் செய்வதுடன், அவர்களின் குடும்பத்திற்கு இருக்கும் பித்ரு தோஷங்களை நீக்கும். சந்திரன் (மனோகாரகன்) சூரியனுடன் இணையும் நாள் என்பதால், இந்த நாளில் இறை வழிபாடு செய்வது மனக் குழப்பங்களை நீக்கி, மன உறுதியையும் ஆன்மிக பலத்தையும் தரும். பித்ரு தர்ப்பணம் (திதி கொடுத்தல்) மறைந்த பெற்றோர் மற்றும் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு அன்றைய தினம் காலை வேளையிலேயே (ராகு காலத்திற்கு முன்) ஆற்றங்கரை, கடற்கரை அல்லது இல்லங்களில் எள்ளும் தண்ணீரும்…

Read More