Author: Editor web1

எதிர்ப்புகள் மறையும். தொழில், வேலையில் உங்களை வீழ்த்த நினைத்தவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். போட்டியாளர்களின் பலவீனத்தை அறிந்து உங்கள் வியாபாரத்தை சாதுரியமாக பெருக்குவீர்கள். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் சீராகும். கடன் சுமைகள் குறைய வழிகள் பிறக்கும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Read More

மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் புதிய யோசனைகளுக்கு வரவேற்பு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலைத்துறை, தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். பிள்ளைகளின் கல்வி அல்லது வேலைவாய்ப்பு குறித்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். பூர்வீக சொத்து விவகாரங்களில் சுமுக முடிவு எட்டப்படும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

Read More

இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வேகமாக செயல்பட்டாலும், நாளின் இறுதியில் திருப்தி உண்டாகும். வேலைச்சுமையால் உடல் சோர்வு ஏற்படலாம். ஆனால், உங்கள் கடமைகளை செவ்வனே செய்து முடிப்பீர்கள். வண்டி, வாகனங்கள், நிலம் சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. தாயாரின் உடல்நலத்தில் சற்று கவனம் செலுத்துங்கள். உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது மனஅமைதிக்கு வழிவகுக்கும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Read More

ஜெர்மனியில் ஸ்ரீ கணேசன் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. பெர்லின் நகரில் உள்ள புகழ்பெற்ற ஹேசன்ஹெய்ட் பூங்கா அருகில், புதிய ஸ்ரீ கணேசர் கோயில் கட்டப்பட்டது. கோயில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் நடைபெற்றன. இந்தநிலையில், கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கோயிலின் மிக முக்கிய சிறப்பம்சமாக அதன் 17 மீட்டர் உயரமான கோபுரம் திகழ்கிறது. நூற்றுக்கணக்கான சிற்பங்கள் மற்றும் கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கோயில் கோபுரம், தொலைவில் இருந்தும் பார்ப்பவர்களைக் கவரும் வகையில் பாரம்பரிய கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. ஐரோப்பிய மண்ணில் இந்து கலாச்சாரத்தின் அடையாளமாகவும், ஆன்மிக மையமாகவும் ஸ்ரீ கணேசன் ஆலயம் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

இன்று செயல்களில் வேகம் இருக்கும். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியாகக் கூடுதல் பொறுப்புகள் தேடி வரலாம். வேலையில் அழுத்தம் குறையும். நேர்மறை எண்ணங்கள் வெற்றியைத் தேடித் தரும். அதிர்ஷ்ட எண்: 9, 18, 27 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஆரஞ்சு

Read More

பொருளாதார ரீதியாகச் சற்று நிதானம் தேவை. குடும்பத்தில், மற்றவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். புதிய முதலீடுகளைத் தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது நிம்மதியைத் தரும். அதிர்ஷ்ட எண்: 6, 15, 24 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

Read More

நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் இன்று கைக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறும். தன்னம்பிக்கை உயரும். அதிர்ஷ்ட எண்: 5, 14, 23 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மரகத பச்சை

Read More

உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டிய நாள். உணவில் கட்டுப்பாடு அவசியம். பண வரவு இருந்தாலும், எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமையுடன் செயல்படுவது பல சிக்கல்களைத் தவிர்க்கும். பிறருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட எண்: 2, 11, 20 அதிர்ஷ்ட நிறம்: பால் வெள்ளை, இளம்பச்சை

Read More

அரசு மற்றும் அலுவலக ரீதியான காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழில் முனைவோருக்குக் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களிடம் கனிவாகப் பேசுவது நன்மையைத் தரும். அதிர்ஷ்ட எண்: 1, 10, 19 அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம், மஞ்சள்

Read More

கடின உழைப்புக்கான பலன் இன்று நிச்சயம் கிடைக்கும். நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் லாபம் உண்டு. அதிர்ஷ்ட எண்: 5, 14, 25 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெண்மை கலந்த பச்சை

Read More