Author: Editor web1
புதிய பொறுப்புகளை இன்று ஏற்கலாம். கல்வியிலும், தனிப்பட்ட வளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்படும். பணப் பரிவர்த்தனைகளின் போது மிகுந்த கவனத்துடன் இருக்கவும். தொழிலில் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் கடைப்பிடிப்பது நீண்ட கால நன்மையைத் தரும். திறமைக்குச் சரியான மதிப்பு கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்விக்கான திட்டமிடல் சாதகமாக அமையும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
பங்குச்சந்தை முதலீடுகளில் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம், தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிர்த்து, இருக்கும் பணத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது நல்லது. பெரிய முடிவுகளைத் தள்ளிப் போடவும். பணியிடத்தில் மனதுக்கு நிம்மதியான சூழல் நிலவும். சக ஊழியர்களுடன் சுமூகமான தொடரும். மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்யாமல், புரிந்துகொண்டு படிப்பது பலன் தரும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
நிலுவையில் உள்ள பணிகளை எளிதாக முடிப்பீர்கள். எதிர்பாராத இடங்களில் இருந்து வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கலைத்துறையில் தனித்துவமான திறமையால் வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் வேலையை முடிப்பதில் வேகம் தேவை. மிகவும் கவனமாகப் பணிகளை மேற்கொள்ளவும். கடினமான பாடங்களைக் கற்க கூடுதல் நேரம் ஒதுக்குவது அவசியம். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
சாதகமான செய்திகள் வரும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையைத் தரும். புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் தொடர்புகள் கிடைக்கும். அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவது சிறப்பைத் தரும். அலுவலகத்தில் பிறருடன் விவாதத்தை தவிர்க்க வேண்டும். நண்பர்களின் உதவி படிப்பில் ஊக்கமளிக்கும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: நீலம்
தொழிலில் எதிர்பாராத திருப்பங்கள், மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண வரவு திருப்தியாக இருக்கும். அதற்கேற்ப தயாராக இருப்பது சிறப்பு. வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விடாமுயற்சிக்கு நல்ல பலன் உண்டு. தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
குடியாத்தம் அருகே உள்ள கெங்கையம்மன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற சிரசு திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் கௌதம்பேட்டை கஸ்பா பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு கெங்கையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் 1ம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பெண் குளக்கரை பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க கெங்கையம்மன் சிரசு ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தது. கெங்கையம்மன் சிரசு ஊர்வலத்தில் பக்தர்கள் ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர். வழி நெடுங்கிலும் சூரத் தேங்காய் உடைத்தும், புலி வேஷம், சிலம்பாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்சிகளுடன் அம்மன் சிரசு ஆலயம் கொண்டு வரப்பட்டது. பின்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு…
2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்: ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். மீனம்: தொழில் மற்றும் வேலையில் சுறுசுறுப்பு குறையலாம், தொழில் வேலையில் வேலையில் கவனத்தை செலுத்த யோகா அல்லது தியானம் செய்வது நல்லது. சொத்து சம்பந்தமான முதலீடுகள் லாபகரமாக இருக்கும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் தேவைப்படும். பண வரவில் ஏற்ற இறக்கம் இருக்கும். அரசியல்வாதிகளின் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். எந்தப் பிரச்சனையையும் அறிவுப்பூர்வமாக எதிர்கொள்வீர்கள். கலைஞர்களுடனான கூட்டு முயற்சி நற்பெயரைப் பெற்றுத் தரும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிறு பிரச்சனைகளுக்கும் அலட்சியம் காட்ட வேண்டாம்.
2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்: ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். கும்பம்: அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். புதிய சூழல் உங்களை சிறந்த நபராக மாற்றும். தொழிலில் நீங்கள் எடுக்கும் புதுமையான முடிவுகள் பெரிய லாபத்தைப் பெற்றுத் தரும். அரசியலில் மக்களுக்கான சேவை செய்யும் வாய்ப்புகள் அதிகம் தேடி வரும். உங்கள் பெயர் பிரபலம் அடையும். கலைத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் புதுமைகளைப் புகுத்துவீர்கள். ஆன்மிக வழிபாட்டிற்கான பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் அமையும்.
2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்: ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். மகரம்: வேலையில் கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வேலையில் மிகவும் கவனமாக செயல்படுவது முக்கியம். உங்கள் பணிகளில் மட்டும் கூடுதல் அக்கறை காட்டுங்கள். தொழிலில் ஏற்பட்ட பழைய சிக்கல்கள் சுமூகமாகத் தீரும். நீண்ட கால திட்டங்கள் சாதகமாக முடியும். அரசு சார்ந்த வேலைகள் விரைவாக முடிவடையும். அரசியலில் கட்சி நிகழ்வுகளில் உங்கள் பங்களிப்பு முக்கியமாகக் கருதப்படும். தலைமையுடன் இணக்கம் அதிகரிக்கும். உங்கள் படைப்புகளுக்குக் விமர்சகர்களிடம் நல்ல மதிப்பீடு கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிறு தொந்தரவுகளையும்…
2026 ஆனி மாதம் (15 ஜூன் 2026 முதல் 16 ஜூலை 2026 வரை) 12 ராசிகளுக்கான மாத பலன்கள்: ஆனி மாதத்தில் சூரியன் ஜூன் 16 அன்று மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகி, புதனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாக்குகிறது. பத்ர யோகம் போன்ற சிறப்பு யோகங்கள் சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். தனுசு: கணவன், மனைவிக்குள் நிலவிய பிரச்சனைகள் சுமூகமாக தீரும். அலுவலகத்தில் குழுப் பணிகளில் தலைமை பொறுப்பு ஏற்று செயல்படும் சூழல் அமையும். உங்கள் தலைமைப் பண்பு வெளிப்படும். தொழிலை ஆன்லைன் ரீதியாக விளம்பரப்படுத்துவது லாபத்தைத் தரும். தொழில் வளர்ச்சிக்கு மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள் அடிமட்டத் தொண்டர்களுடன் இணக்கமாக இருப்பது அவசியம். அதுவே உங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமையும். கலைத்துறைப் பயணத்தில் ஒரு புதிய மைல்கல் உருவாகும். ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கும்.
