Author: Editor web1

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பண வரவு கைக்குவரும். ஆரோக்கிய பிரச்சனை சரியாகும். இருப்பினும், உணவில் கவனம் தேவை. அமைதியும், நிதானமும் வேண்டும். அலுவலகத்தில் வேலை அழுத்தம் குறையும். உறவுகளில் நீடித்த சிக்கல்கள் குறையும். மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்துவது அவசியம். அதிர்ஷ்டம் எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Read More

எதிர்பார்த்த பணம் வரவு இருந்த போதும், செலவுகளை கட்டுப்படுத்த முடியாத சூழல் இருக்கும். உடல் சோர்வு இருக்கும், ஓய்வு அவசியம். மனதில் குழப்பம் நீங்கும். வேலைப்பளு அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் நிதானமான அணுகுமுறை தேவை. மக்கள் சந்திப்புகளைத் அரசியல்வாதிகள் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் புதிய கலைகளில் ஆர்வம் கொள்வர். அதிர்ஷ்டம் எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை

Read More

நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வசூலாகும். மனதில் உற்சாகம் இருக்கும். நேர்மறையான எண்ணங்கள் மனதில் எழும். வேலையில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இணக்கமாகச் செல்லவும். அரசியல்வாதிகள் மக்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தும் சூழல் இருக்கும். விளையாட்டுத் துறையில் மாணவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு அமையும். அதிர்ஷ்டம் எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Read More

திடீர் பணவரவு இருக்கும். பங்குச்சந்தை முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். வேலையில் புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழிலில் முதலீடுகள் செய்வதற்குச் சிறந்த நாள். தியானம் செய்வது மன அமைதி, நன்மையைத் தரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகள் தலைமையுடன் நெருக்கமாகும் சூழல் அமையும். ஆராய்ச்சிப் பணிகளில் மாணவர்கள் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Read More

வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். வீடு பராமரிப்பு, வாகனம் பழுது பார்ப்பது போன்ற செலவுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சிறு மனக்கசப்பு வரலாம், கவனம். அமைதியை கடைபிடிப்பது அவசியம். தொழிலில் செலவுகளைக் கட்டுப்படுத்தவும். செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் வரலாம். அரசியல்வாதிகள் பேச்சில் கவனம் அவசியம். மாணவர்கள் நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்கவும். அதிர்ஷ்டம் எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

Read More

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடற்பயிற்சி செய்வது, மனதிற்கு அமைதியைத் தரும். வேலையில் பணிகளைச் சிறப்பாக முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கைக்கு வரும். அரசியல்வாதிகள் சமூக வலைதளங்களில் பிரபலமாகும் சூழல் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் உற்சாகமாக செயல்படுவீர்கள். அதிர்ஷ்டம் எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Read More

கடினமான சூழல் நிகழ வாய்ப்புள்ளதால் அமைதியும், பொறுமையும் அவசியம். ஆரோக்கிய குறைபாட்டில் இருந்த சிக்கல்கள் தீரும். வேலையில் கூடுதல் விழிப்புணர்வு அவசியம். தொழிலில் எதிர்ப்பார்த்த பண வரவு இருக்கும். அரசியல்வாதிகள் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் சூழல் அமையும். மாணவர்கள் கடின உழைப்புக்கான பலனை அடைவர். அதிர்ஷ்டம் எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

Read More

புதிய முயற்சிகளை ஆர்வத்துடன் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் பணி சூழல் சாதகமாக இருக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பு கூட்டங்களில் பங்கேற்கும் சூழல் அமையும். நண்பர்கள் உதவி கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவர். தசை வலி போன்ற தொந்தரவுகள் இருக்கும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

Read More

ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. எடுத்த காரியத்தில் பொறுமையுடன் செயல்படுவது வெற்றியைத் தரும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். தொழிலில் பண வரவு தாமதமாகும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படித்தால் வெற்றி நிச்சயம். அதிர்ஷ்டம் எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

Read More

எதிர்பார்த்த பண வரவு இருக்கும். எடுத்த காரியத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீரர்கள். அலுவலகத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய நேரிடலாம். தொழிலில் புதிய முயற்சிகளால் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில், வேலையில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்மறை விமர்சனங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கவனச் சிதறலைத் தவிர்ப்பது அவசியம். அதிர்ஷ்டம் எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: ஊதா

Read More