Author: Editor web1

பேச்சில் நிதானமும், கவனமும் தேவை. முக்கிய முடிவுகளை கட்டாயம் தள்ளி வைப்பது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் விவகாரங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. பண வரவு தாமதமாகும். மாணவர்கள் பாடங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்ப்பது நல்லது. வயதானவர்கள் அலைச்சலைத் தவிர்த்து, வீட்டிலேயே ஓய்வெடுப்பது நல்லது. அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள்

Read More

வேலையில் இருந்த அழுத்தமான சூழல் மாறும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். அரசியல்வாதிகளின் தலைமைப் பண்பு வெளிப்படும். தொழிலில் புதிய திட்டங்கள் சாதகமாகும். கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். வயதானவர்கள் பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

Read More

ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பிறருடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது மன அமைதியைத் தரும். வாடிக்கையாளர்களின் வருகை திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண வரவு உண்டு. லாபத்தில் சீரான தன்மை இருக்கும். அரசியல்வாதிகள் எதிரிகளின் மறைமுக நகர்வுகளைக் கவனமாகக் கையாள வேண்டும். வயதானவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்றவும். மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Read More

குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டாகும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணப்படும். தொழிலில் வெளியூர் பயணங்களால் லாபம் உண்டு. அலுவலகத்தில் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய ஒப்பந்தங்கள் அல்லது முயற்சிகள் சாதகமாகும். வயதானவர்கள் தியானம் மற்றும் யோகாவில் ஆர்வம் காட்டுவது அவசியம். மாணவர்களுக்கு கலை மற்றும் இலக்கியம் தொடர்பான துறைகளில் ஆர்வம் பிறக்கும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

Read More

திடீர் பண வரவு இருக்கும். எடுத்த காரியங்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் விரிவாக்கம் செய்ய இது சரியான தருணம். இருப்பினும் புதிய முதலீடுகளை ஆலோசித்து செய்வது சிறப்பு. அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவது வெற்றியைத் தரும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். வயதானவர்கள் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புண்டு. அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: கரு நிலம்

Read More

எதிர்பாராத பண வரவு கிடைக்கும். நீண்ட நாள் கவலைகளை தந்த பிரச்சனைகள் தீரும். அரசியல்வாதிகளுக்கு உயர்மட்டத் தலைவர்களின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். மன அமைதி கிடைக்கும். பணியிடத்தில் சுமூகமான சூழல் ஏற்படும். தொழிலில் புதிய யோசனைகளுக்கு வரவேற்பு கிடைக்கும். மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Read More

புதிய சொத்து அல்லது வாகனங்கள் வாங்கும் அமைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும், புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். தொழிலில் வளர்ச்சி காணப்படும். மக்கள் சந்திப்பில் நற்பெயர் உயரும். வயதானவர்கள் குலதெய்வ வழிபாடு செய்வது மனதிற்கு வலுசேர்க்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்த்துப் படிப்பில் கவனம் செலுத்தவும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

Read More

மனதை நீடித்துக் கொண்டிருந்த குழப்பங்கள் விலகும். மற்றவர்களுக்கு உதவும் குணம் உங்களை உயர்த்தும். செயல்களில் நிதானம் தேவை. வேலை, தொழிலில் பொறுப்புகளைப் பகிர்ந்தளித்து வேலை செய்வது அழுத்தத்தை குறைக்கும். எதிரிகளை சமாளிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வயதானவர்கள் நடைப்பயிற்சியை விடாமல் மேற்கொள்வது நல்லது. மாணவர்கள் கடினமான பாடங்களைக் கூட எளிதில் புரிந்துகொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

Read More

சொத்து தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடப்பதற்கான பேச்சுக்கள் குடும்பத்தில் நடக்கும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். அரசியல்வாதிகள் பேச்சால் பலரை ஈர்ப்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்வது நல்லது. ஆசிரியர்களின் ஆலோசனை உங்கள் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். வயதானவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Read More

புதிய வருமான வாய்ப்புகள் வரும். சுறுசுறுப்பான நாளாக இருக்கும். தொழிலில் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். கடந்த சில நாட்களாக மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அரசியல்வாதிகள் மேடைப் பேச்சில் மிகவும் கவனமாகப் பேச வேண்டும். படிப்பில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

Read More