Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

வேலூர் : ரூ.30லட்சம் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் மகாலட்சுமி..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.4.76 கோடி உண்டியல் காணிக்கை! !

அஷ்டலட்சுமி அருள் பெற வெற்றிலை விளக்கு வழிபாடு!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»வேலூர் : ரூ.30லட்சம் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் மகாலட்சுமி..!
Featured

வேலூர் : ரூ.30லட்சம் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் மகாலட்சுமி..!

Editor 4 webBy Editor 4 webJuly 31, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
3 4
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கி வரும் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ வஞ்சியம்மன் திருக்கோயிலில் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு இன்று ஸ்ரீ வஞ்சியம்மனுக்கு 30-லட்சம் ரூபாயில் மஹாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது.

10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் , 100 ரூபாய், 200 ரூபாய்,மற்றும் 500 ரூபாய் நோட்டுகளிலும் அதோபோன்று பழைய 10 ரூபாய் ,50 ரூபாய் நோட்டுகள் என மொத்தமாக 30 லட்சம் ரூபாயில் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மஹாலட்சுமி அலங்காரத்தை கான வஞ்சூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராம பகுதியில் உள்ள பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.4.76 கோடி உண்டியல் காணிக்கை! !
Editor 4 web

Related Posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.4.76 கோடி உண்டியல் காணிக்கை! !

July 30, 2026

அஷ்டலட்சுமி அருள் பெற வெற்றிலை விளக்கு வழிபாடு!

July 30, 2026

ஸ்ரீ செல்லியம்மன் கோவில் ஆடித் திருவிழா!. 501 பால்குட ஊர்வலத்துடன் கோலாகல வழிபாடு!

July 30, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

வேலூர் : ரூ.30லட்சம் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் மகாலட்சுமி..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.4.76 கோடி உண்டியல் காணிக்கை! !

அஷ்டலட்சுமி அருள் பெற வெற்றிலை விளக்கு வழிபாடு!

ஸ்ரீ செல்லியம்மன் கோவில் ஆடித் திருவிழா!. 501 பால்குட ஊர்வலத்துடன் கோலாகல வழிபாடு!

ஆடி அசைந்தாடி வந்த ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்… ஓம் காளி ஜெய் காளி என பக்தர்கள் முழக்கம்….

Trending Posts

இன்றைய (30.07.2026) நாளின் ராசிபலன் – மேஷம்

July 30, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.