மனதில் சில தேவையற்ற பயமோ அல்லது குழப்பமோ தோன்றி மறையலாம். நிதானம் அவசியம். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைச் சில நாட்கள் தள்ளிப்போடுவது நல்லது. உறவுகளுடன் சிறு விவாதங்கள் வரலாம்; விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தலைவலி அல்லது அசதி இருக்கும்
அதிர்ஷ்ட எண்: 2
நிறம்: வெள்ளை

