Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»ஆடி முதல் வெள்ளிக்கிழமை –  உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம்
Featured

ஆடி முதல் வெள்ளிக்கிழமை –  உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம்

Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
016 vekkali amman
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக வானமே கூரையாக கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துவரும் உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில் இன்று வெக்காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வெக்காளியம்மனை தரிசித்து வருகின்றனர்.  மேலும் எலுமிச்சை நெய் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

உறையூர் வெக்காளியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் திருச்சி மாவட்டம் மட்டுமல்ல அது அருகாமை மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை முதல் பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசை நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.  போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கூடுதலாக போக்குவரத்துக்கு காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்துள்ளது.

Aadi First Friday Aadi Velli Trichy Uraiyur Uraiyur Vekkaliamman Temple Vekkaliamman Temple
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleஆனி பிரம்மோற்சவ தீர்த்தவாரி… அய்யங்குளத்தில் அருள்பாலித்த அண்ணாமலையார்!
Next Article நெல்லை : ஆடி மாத தொடக்கத்தை முன்னிட்டு ராஜகோபால சுவாமி கோயிலில் கோ பூஜை..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!
Editor TN Talks

Related Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

Trending Posts

ஆடி கிருத்திகை திருவிழா!. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தேர் பவனி கோலாகலம்!

August 7, 2026

சேலம் குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை திருவிழா!. திரளான பக்தர்கள் பங்கேற்பு!

August 7, 2026

விண்ணதிர ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம்..!! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 16 சக்கர தேரோட்டம் கோலாகலம்..!!

August 7, 2026

தூத்துக்குடி : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருந்திருவிழா..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

August 7, 2026

ஆடி கடைசி வெள்ளி சிறப்பு.. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.