Author: Editor web1

பயணங்களின் போது பொருட்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். பிறரிடம் பேசும் கருத்துக்களை சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுவதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். அவிட்டம் (3, 4 பாதங்கள்): பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். பொறுமை அவசியம். சதயம்: வீண் விரயச் செலவுகள் வரக்கூடும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவும். பூரட்டாதி (1, 2, 3 பாதங்கள்): மற்றவர்கள் உங்களை தவறாகப் புரிந்து கொள்ள இடமளிக்க வேண்டாம். தியானம் அமைதி தரும். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எண்: 4

Read More

வேலை, தொழிலில் நல்ல முன்னேற்றமும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். பூரட்டாதி (4-ம் பாதம்): வேலை தேடுபவர்களுக்கு முயற்சிகள் சாதகமாக அமையும். உத்திரட்டாதி: பிறரால் உங்களின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். வியாபாரத்தில் லாபம் உண்டு. ரேவதி: உறவுகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 9

Read More

முயற்சிகளில் மிகுந்த எச்சரிக்கை தேவை. அரசியல்வாதிகள் மேலிடத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். வாக்குறுதிகள், வார்த்தைகளில் நிதானம் தேவை. எதிர்ப்பவர்களின் சதித்திட்டங்களைச் சாதுரியமாக எதிர் கொள்ளுங்கள். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். புதிய பொறுப்புகள் வந்தால் யோசித்து ஏற்பது நல்லது. படிப்பில் கவனம் சிதறும். பாடங்களை மீண்டும் மீண்டும் எழுதிப் பார்ப்பது நினைவாற்றலை வளர்க்கும். விளையாட்டுப் போட்டிகளில் கவனமாக இருக்கவும். அதிர்ஷ்ட எண்: 9, 5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

Read More

முன்னேற்றமான நாளாக அமையும். அரசியல் தலைவர்களுக்கு தொண்டர்களின் ஆதரவு பெருகும். முக்கியப் பொறுப்புகள் தொடர்பான சாதகமான அறிவிப்புகள் கிடைக்கும். வேலையில் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கான பேச்சுவார்த்தை சாதகமாகும். வெளிநாட்டுத் தொடர்புடைய வேலை வாய்ப்புகள் கூடிவரும். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்குச் சாதகமான சூழல் நிலவும். அதிர்ஷ்ட எண்: 6, 2 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Read More

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தெளிவான சிந்தனையோடு துணிச்சலாகச் செயல்படுவீர்கள். அரசியல்வாதிகளின் வியூகங்கள் வெற்றியைத் தரும். முயற்சிகளுக்குப் பாராட்டு கிடைக்கும். மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த மறைமுகப் போட்டிகள், பொறாமைகள் விலகும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். நேர்காணல் மற்றும் கேம்பஸ் இன்டர்வியூவில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. அதிர்ஷ்ட எண்: 5, 1 அதிர்ஷ்ட நிறம்: பச்சை

Read More

திட்டமிடுவதில் அதிகக் கவனம் செலுத்துவது அவசியம். அரசியல் தொடர்பு உள்ளவர்கள் தலைமையின் உத்தரவுக்குக் கட்டுப்படுவது நல்லது. வேலை நிமித்தமாகத் தூரப் பயணங்கள் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராகவே இருக்கும். சொந்த வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். படிப்பில் ஆர்வம் கூடும். கலை மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள மாணவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண்: 2, 7 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Read More

தைரியமும், சுறுசுறுப்பும் அதிகரிக்கும் நாள். எடுத்த காரியங்களை தடையின்றி முடிப்பீர்கள். அரசியல் தொடர்பு உள்ளவர்கள் பேச்சுகளின் மூலம் தொண்டர்கள் மற்றும் மக்களைக் கவர்வீர்கள். திறமைக்கு உரிய சவாலான வேலைகள் தேடி வரும். இடமாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சக மாணவர்களுடன் இணைந்து படிப்பதன் சாதகமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்: 1, 3 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

Read More

எதிர்பார்த்த பண வரவு இருக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்யும் சூழல் அமையும். அரசியல் தொடர்பில் உள்ளவர்களின் பேச்சுக்கு மதிப்பு கூடும். அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்குப் புதிய சலுகைகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். மொழிப் பாடங்கள் மற்றும் கலைத்துறை மாணவர்களுக்கு மிகவும் சாதகமான நாள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அசத்துவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5, 8 அதிர்ஷ்ட நிறம்: பச்சை

Read More

முயற்சிகளின் தீவிரமான செயல்பாடுகள் வெற்றியைத் தரும். அரசியல் தொடர்பில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வர வாய்ப்பு உள்ளது. பிற்பகலுக்குப் பிறகு பணிச்சுமை குறையும். கலைத்துறை மற்றும் ஊடகத் துறையில் உள்ளவர்களுக்குப் புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய சிந்தைகளுக்கு வரவேற்பு இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்குப் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வழிகாட்டுதல் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 6, 9 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

Read More

மன தடுமாற்றமும், திட்டமிட்ட காரியங்களில் சிறு தாமதங்களும் இருக்கும். விரையச் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. வதந்திகளுக்குப் பதிலளிக்காமல் அமைதி காப்பதே நல்லது. ரகசியங்களைக் காப்பது அவசியம். அவசரப்பட்டு வேலையை ராஜினாமா செய்யும் முடிவை எடுக்க வேண்டாம். மேலதிகாரிகளிடம் பேசும்போது நிதானம் தேவை. மாணவர்கள் கவனச் சிதறல்களைத் தவிர்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 9, 3 அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

Read More